discoverytamilbooks.blogspot.comஏப்ரல் நிகழ்வு
நாள்: சனிக்கிழமை மாலை 5.மணி 3/4/ 2010
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,
வரவேற்புரை :
பொன். வாசுதேவன்
சிறப்புரை :கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்கள்.(என் கதை -என் நாடகம் -என் வாழ்க்கை)
நினைவரங்கம்: மறைந்த காஞ்சீபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணன் அவர்கள்
விமர்சன அரங்கு- சமீபத்தில் வெளிவந்த நாண்கு கவிதை தொகுதிகள்
நூல்களும் ஆசிரியர்களும் விமர்சனம் செய்பவர்கள்
1.முயல்போல் வாழும் காமம்- நீலகண்டன் கண்டராதித்தன்
2.வேட்கையின் நிறம்-உமாசக்தி நரன்
3.புவன இசை-வெயில் அய்யப்ப மாதவன்
4. தனிமயின் இசை-அய்யனார் விஸ்வநாத், நிலா ரசிகன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : அகநாழிகை
மற்றும் அஜயன் பாலா / தடாகம்.காம் / டிஸ்கவரி புக் பேலஸ்
No comments:
Post a Comment