ஆனந்தவிகனும் டிஸ்கவரி புக் பேலஸ்-ம் இணைந்து முதன் முறையாக டிஸ்கவரி புக் பேலஸ்-ல் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஐநூறுக்கும் பேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மே.1 முதல் மே 31-வரை நடக்கும் இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. வாசகர்கள் பயன் படுத்திக் கொள்ளவும். கழிவு இல்லாமல் புத்தகங்களை தமிழ் நாடு முழுவதும் இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கிறோம்.
முதலில் என்னென்ன புத்தகங்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற discoverybookpalace@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பின்பு புத்தகங்களை உறுதி செய்து நாங்கள் பதில் அனுப்பியதும் கீழ் காணும் வங்கி எண்ணில் பணத்தை செலுத்திவிட்டு தகவல் அனுப்பினால் தங்களுக்கான புத்தகம் உடனே அனுப்பப் படும்.
- Axis Bank
- Current A/C Name Discovery book palace ,
- A/C No.909020039722744.
- IFC CODE- UTIB0000345,
- Branch. Mogapair East Chennai- 600037
please attach the available book list in Excel *(if possible) that will help us to place the orders.
ReplyDelete