தலைப்பு ?. = நல்லாருக்கு!
கதை ? = அப்படி ஒன்னும் இல்லை, ஓவர்!
திரைக்கதை ? = கதையே இல்லைனு சொல்லிட்டேன் , அப்புறம் என்ன ?
வசனம்? = ஒரே நாத்தம் புடிச்ச டாய்லெட் நெடி தாங்க முடியில!
இயக்கம் ? = வெறும் கைய முழம் போட எதுக்கு 2 வருசம்னு தெரியல!
ஒளிப்பதிவு = துடைப்பத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனா மாதிரி இருக்கு !
அவர். விழலுக்கு இரைத்த நீர் .
சொல்ல வரும் நீதி = மீண்டும் ஜமீந்தார்கள் ஆட்சி வந்தால் மக்கள் திருடு, வழிபறி, குடி , கும்மாளம்னு செழிப்போடு இருப்பார்கள்
கதை ? = அப்படி ஒன்னும் இல்லை, ஓவர்!
திரைக்கதை ? = கதையே இல்லைனு சொல்லிட்டேன் , அப்புறம் என்ன ?
வசனம்? = ஒரே நாத்தம் புடிச்ச டாய்லெட் நெடி தாங்க முடியில!
இயக்கம் ? = வெறும் கைய முழம் போட எதுக்கு 2 வருசம்னு தெரியல!
ஒளிப்பதிவு = துடைப்பத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனா மாதிரி இருக்கு !
சிறப்புச் சாதனை
ஏதாவது? = ஜி.எம் . குமார் நிர்வாணமா நடிச்சிருக்கிறார். பாவம் அவர். விழலுக்கு இரைத்த நீர் .
சொல்ல வரும் நீதி = மீண்டும் ஜமீந்தார்கள் ஆட்சி வந்தால் மக்கள் திருடு, வழிபறி, குடி , கும்மாளம்னு செழிப்போடு இருப்பார்கள்
நல்லா இருக்குங்க விமர்சனம்.
ReplyDeleteநன்றி!
ReplyDelete