அனைவரும் வருக!
July 25 · 4:00pm to7:00pm
டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர்-மேற்கு.
சென்னை - 78. தொடர்புக்கு: 9940446650
தமிழின் அனைத்து முன்னணி புத்தகங்களும் இப்போது சென்னை கே கே நகரில் கிடைக்கிறது. அழைக்கவும்-9940446650
தமிழ் சிறுபத்திரிக்கை சூழல் குறித்த கருத்தரங்கு
வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.
நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்..ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.
வரும் 18-04-2010 அன்று நடைபெறும் மூன்று நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம். மற்ற தவல்களுக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்