நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Tuesday, February 16, 2010

விருப்பம்

சென்ற 14 ம் தேதி கேபிள் சங்கர் மற்றும் பரிசல் கிருஷ்ணா ஆகியோரின் நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடந்து முடிந்ததை அனைத்து பதிவாளர்களும்அறிவோம். சிறப்பு விருந்தினர்களே ஆச்சரியப்படும் அளவு பதிவாள்ர்கள் மிகவும் உற்சாகமிகுதியுடன் இருந்தனர். எனது விருப்பம் இந்த உற்சாகத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே. அதாவது, அனைத்து பதிவாளர்ளையும்ஒன்று சேர்த்துஅவர்களின் அனைத்து படைப்புகளையும் அச்சுஆவனமாக மாற்றி ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி ஒன்றினைத்து செயல்பட்டால் இன்னும் பல சாதனைகளை செய்யமுடியும். இதை நமது பதிவர்கள் யாரேனும் செய்ய முன்வந்தால் அதர்க்கான இடத்தையும் தேவைப்படும் மற்ற உதவிகளையும்கூட டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக செய்துதர தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி.....

1 comment:

  1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வேடியப்பன் ..!!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ..!!
    நம்முள் வலிமை பெருகட்டும்..!!

    ReplyDelete