
ஒன்றான மாதரி என்ற பெண்ணின்
பாத்திரத்தை மையப்படுத்தி எழுத்தாளர் வெளி ரங்கராஜன் அவர்கள் இயக்கிய நாடகம் “ மாதரி கதை”. இந்நாடகம் ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சியில் 12.00 மணி முதல் 1.00 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது. நமது காப்பிய இலக்கியத்தின் ஒரு பகுதி இன்றைய நவீன நாடகவடிவத்தோடு இணைந்து தன்னை எவ்வாறு அலங்கரித்துக் கொள்கிறது என்பதை அனைவரும் தவறாமல் பார்க்கவும்.
உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...
ReplyDelete