நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Monday, August 16, 2010

காலச்சுவடு புத்தக கண்காட்சி

வாசகர்களே..! காலச்சுவடு பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் இப்போது  15/8/2010 முதல் 31/9/2010 வரை சிறப்புக் கழிவு 10% டன் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது, எந்த புத்தகமும் இல்லை என்று சொல்லாத அளவு  அனைத்து புத்தகளும் வரவழைக்கப் பட்டுள்ளதால் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி. விரைவில் உங்கள் புத்தகப் பூங்காவில் சந்திப்போம். (Word Verification தேவையா? நீக்கிவிடுங்கள்.)

    ஸ்ரீ....

    ReplyDelete