அனைவரையும் வரவேற்கும் “ழ” பத்திப்பகத்தின் நிறுவனரில் ஒருவர் திரு- ஓ.ஆர்.பி .இராஜா
புத்தகத்தை வெளியிடும் “அகநாழிகை” பொன்.வாசுதேவன்
கேபிள் சங்கர் மற்றும் “ழ” பத்திப்பகத்தார்க்கு மலர்செண்டு கொடுக்கும் கவிஞர் நேசமித்ரன்
வாழ்த்துரையில் “அகநாழிகை” பொன்.வாசுதேவன்
நிகழ்ச்சியை நயமாகவும், நகைச்சுவையுடனும் தொகுத்து வழங்கும் எழுத்தாளர் சுரேகா.
தனது வாழ்த்துக்களை பதிக்கும் எழுத்தாளர் நேசமித்ரன்
கேபிள் சங்கரிடம் தங்களின் நட்பின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர் விஜய்மகேந்திரன்

நன்றியுரையாற்றும் கொத்துபுரோட்டா நாயகன் கேபிள் சங்கர்!
“ழ”பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை பெற்றுக்கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நண்பர் சுரேகா தொகுத்தளித்தார். ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமில்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை எல்டெக் நிறுவனர் திரு. ஜெயபால் அவர்கள் எல்லாப் புத்தகங்களிலும் நூறு பிரதிகளை புக் செய்து அசத்தினார். அவருக்கு ஒரு சபாஷ்! . மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சித்ரா அவர்களே!
ReplyDeleteKindly register my name in your mailing list & send your list of books available.
ReplyDeleteN.Rathnavel,
7-A, Koonangulam Devangar North St.,
Srivilliputtur. 626 125 (Virudhunagar Dt)
04563 262380 // 94434 27128
rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com