தமிழின் அனைத்து முன்னணி புத்தகங்களும் இப்போது சென்னை கே கே நகரில் கிடைக்கிறது.
அழைக்கவும்-9940446650
நல்ல புத்தகங்கள்
நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்
Monday, December 12, 2011
இலக்கிய உலகுக்கு புது வரவாக “நீட்சி”
இலக்கிய
உலகுக்கு புது வரவாக “நீட்சி” என்ற சிற்றிதழ் கோவையிலிருந்து
வெளிவந்துள்ளது. ஆசிரியர் பாலை நிலவன். 150 பக்கங்களைக் கொண்ட, பெரிய
அளவிலான மிக நேர்த்தியான வடிவமைப்புடன் வந்துள்ள நீட்சி-யின் விலை
ரூ-100 ஆகும். இதழ் முழுக்க அணிவகுக்கும் நவீன ஓவியங்கள் நம்மை
ஈர்க்கிறது. கவிதை, கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம், என தமிழின் முன்வரிசைப் படைப்பாளிகள் அனைவரும் பங்களித்துள்ளனர்.
பல புதிய படைப்பாளிகளின் அறிமுகமும் நீட்சியின் வழி கிடைக்கிறது எனலாம்.
டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக சமீபகாலத்தில் புதியவர்களை அறிமுகம் செய்வது, சந்திப்புகள் நடத்துவது என சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பணி சிறக்கவும் தொடரவும் வாழ்த்துகள்
டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக சமீபகாலத்தில் புதியவர்களை அறிமுகம் செய்வது, சந்திப்புகள் நடத்துவது என சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பணி சிறக்கவும் தொடரவும் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி manjoorraja! அவர்களே!
ReplyDeleteவாழ்த்துகள். விமர்சனம் கொடுக்கும் போது சொல் சரி பார்ப்பு தேவையில்லை. அதை நீக்கி விடுங்க.
ReplyDelete