நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Monday, April 26, 2010

யுகமாயினியின் மூன்று புத்தகவெளியீட்டு புகைப்படங்கள்

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் “அதன் பேர் அழகு” -என்ற கவிதை குறித்த கட்டுரை தொகுப்பை திரு.அமுதபாரதி அவர்கள் வெளியிட, பெற்றுக்கொள்பவர் எழுத்தாளரும் பேராசிரியருமான  பாரதி அரிசங்கர். உடன் கவிஞர்.அரங்க மல்லிகா


எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் எஸ்.பொ. (வலது) இளநகை(இடது) மற்றும் பார்வையாளர்களின் ஒரு பகுதி






யுகமாயினி ஆசிரியரும் சித்தன்கலைக்கூடம் பதிப்பகத்தின் உரிமயாளருமான சித்தன் அவர்கள் உரையாற்றும்போது..


the whilwind- என்ற இலங்கையின் சமகால அரசியல் பேசும்  ஆங்கில நாவலை மித்ரா பதிப்பக உரிமையாளர் திரு. எஸ்போ அவர்கள் வெளியிட, கலை விமர்சகர் திரு.இந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். நாவலின் ஆசிரியர் அயந்துரை சாந்தன்.  நடுவில் நிற்பவர் ஈழ கவிஞர்  இரா.எட்வின் அவர்கள்.
கனடா வாழ் ஈழ எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவைகள் எழுதிய சிறுகதை தொகுப்பை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட,  எழுத்தாளர்கள் மதுமிதா மற்றும் அன்பாதவன் பெற்றுக்கொள்கிறார்கள்.



கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன,   தமிழின் மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் நலம் விசாரித்தபோது. 



உங்கள் வருகைக்காக காத்துகிடக்கும் ஏராளமான சிறுபத்திரிக்கைகளுடன் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள்.

Tuesday, April 6, 2010

மூன்று நூல்கள் வெளியீடு

 
Posted by Picasa
வரும் 18-04-2010 அன்று நடைபெறும் மூன்று நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம். மற்ற தவல்களுக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்

Monday, April 5, 2010

நூல் வெளியீட்டு விழா

அடுத்த திருவிழாவுக்கு தயாரகிறது டிஸ்கவரி புக் பேலஸ்

Friday, April 2, 2010

சொற்கப்பல் ; விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது

discoverytamilbooks.blogspot.comஏப்ரல் நிகழ்வு


நாள்: சனிக்கிழமை மாலை 5.மணி 3/4/ 2010

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,


வரவேற்புரை :
பொன். வாசுதேவன்

சிறப்புரை :கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்கள்.(என் கதை -என் நாடகம் -என் வாழ்க்கை)
நினைவரங்கம்: மறைந்த காஞ்சீபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணன் அவர்கள்
விமர்சன அரங்கு- சமீபத்தில் வெளிவந்த நாண்கு கவிதை தொகுதிகள்
 

நூல்களும் ஆசிரியர்களும்                            விமர்சனம் செய்பவர்கள்
 

1.முயல்போல் வாழும் காமம்- நீலகண்டன்         கண்டராதித்தன்
2.வேட்கையின் நிறம்-உமாசக்தி                               நரன்
3.புவன இசை-வெயில்                                                    அய்யப்ப மாதவன்
4. தனிமயின் இசை-அய்யனார் விஸ்வநாத்,      நிலா ரசிகன்
 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : அகநாழிகை
மற்றும் அஜயன் பாலா / தடாகம்.காம் / டிஸ்கவரி புக் பேலஸ்