நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Monday, April 26, 2010

யுகமாயினியின் மூன்று புத்தகவெளியீட்டு புகைப்படங்கள்

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் “அதன் பேர் அழகு” -என்ற கவிதை குறித்த கட்டுரை தொகுப்பை திரு.அமுதபாரதி அவர்கள் வெளியிட, பெற்றுக்கொள்பவர் எழுத்தாளரும் பேராசிரியருமான  பாரதி அரிசங்கர். உடன் கவிஞர்.அரங்க மல்லிகா


எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் எஸ்.பொ. (வலது) இளநகை(இடது) மற்றும் பார்வையாளர்களின் ஒரு பகுதி






யுகமாயினி ஆசிரியரும் சித்தன்கலைக்கூடம் பதிப்பகத்தின் உரிமயாளருமான சித்தன் அவர்கள் உரையாற்றும்போது..


the whilwind- என்ற இலங்கையின் சமகால அரசியல் பேசும்  ஆங்கில நாவலை மித்ரா பதிப்பக உரிமையாளர் திரு. எஸ்போ அவர்கள் வெளியிட, கலை விமர்சகர் திரு.இந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். நாவலின் ஆசிரியர் அயந்துரை சாந்தன்.  நடுவில் நிற்பவர் ஈழ கவிஞர்  இரா.எட்வின் அவர்கள்.
கனடா வாழ் ஈழ எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவைகள் எழுதிய சிறுகதை தொகுப்பை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட,  எழுத்தாளர்கள் மதுமிதா மற்றும் அன்பாதவன் பெற்றுக்கொள்கிறார்கள்.



கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன,   தமிழின் மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் நலம் விசாரித்தபோது. 



உங்கள் வருகைக்காக காத்துகிடக்கும் ஏராளமான சிறுபத்திரிக்கைகளுடன் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள்.

5 comments:

  1. நல்ல பகிர்வு வேடியப்பன். புகைப்படங்கள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
  2. பார்த்தேன் ரசித்தேன்... உங்கள் புத்தக கடைக்கு வர துடித்தேன்.

    விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. விரைவில் வருகிறேன்.

    ReplyDelete